sofiya kureshi

img

பாஜக அமைச்சரின் மன்னிப்பை ஏற்க முடியாது! உச்சநீதிமன்றம் திட்டவட்டம்

இந்திய ராணுவத்தின் மூத்த அதிகாரியான கர்னல் சோஃபியா குரேஷியை தவறாக விமர்சித்த விவகாரத்தில் மத்தியப் பிரதேச பாஜக அமைச்சர் குன்வர் விஜய் ஷாவுக்கு உச்சநீதிமன்றம் மீண்டும் கண்டனம் தெரிவித்துள்ளது.